மதியம் ஞாயிறு, ஜூலை 1, 2007
முதல்கொலை
நீ யார் எங்குள்ளாய்
நான் யார் நான்
எங்குள்ளேன்
நாம் இரண்டுபேரும்
எங்கே உள்ளோம்
எதுவும் தெரியாது
குழித்தட்டான் பிடித்த
குட்டி வயசில் இருந்து
நாள் போனது தெரியாமல்
கடலை போட
கடற்கரைச் சாலையில்
குடைபிடித்து நடந்தது
வரை
எழுத ஆயிரம் இருக்கிறது
தற்கொலை செய்துகொள்ளும்
மனதைரியம் உங்களுக்கும்
இருக்கிறது
ரெடி ஸ்டார்ட்
அட்டாக்தான் பாக்கி
Posted by
கொலைவெறிக் கவுஜர்
at
Labels: கொலைவெறி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சூப்பர் அறிமுகம் மகி!
என்னங்க இது ஆரம்பத்துலயே பாலபாரதி பசத்தை போட்டு ஆரம்பிச்சிச்சீங்க!
எழுத ஆயிரம் இருக்கிறது
என்னது ஆயிரமா???
:((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
Post a Comment