மதியம் புதன், ஏப்ரல் 1, 2009

தங்கமணி சிறப்புக் கவிதை !

காஃபிக்கு எப்படி தே(ன்)நீர் சுவை அளிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?

கைப்பக்குவம் தான் சொல்லுவார்கள், உன் 'கால்' பக்குவம்
எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம்,
நீ செல்போனில் அழைத்தால் செல்போனே அதிருது...வைப்ரேசன் !

என்னிடம் உனக்கு இருப்பது தோழமையா ? அன்பா ?
வாங்கும் குட்டுகளில் என்றும் தலைக் குழப்பம் தான்,
அப்பளக் குழவிக்கு விடை தெரிந்திருக்கலாம் !

நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !

இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது, எதற்கும்

புடைப்படையும் முன் முன்னச்செரிக்கையாக சொல்லிவிடுகிறேன்
ஏப்ரல் 1 க்கு இதற்கும் மேல் பொய் கூற மூடியா ?

13 comments:

Rajaraman said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

Nathanjagk said...

//இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது//

இதைதான் வஞ்சப்புகழ்ச்சி என்பர். குறுஞ்சிரிப்பில் ஆரம்பித்து விலா​நோகும் சிரிப்பாய் விரியும் கவிதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

//
நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !//

அழகு வரிகள்....

tamil web library said...

nice blog

visit my blog

tamil web library

Dino LA said...

அருமை