மதியம் செவ்வாய், ஜூலை 24, 2007

சந்திப்பு ஓவியப் போட்டிக்கு


முடிவற்ற
இப் பிரபஞ்சத்தின் ஒரே
முற்றுப் புள்ளி
பின் நவீனத்துவ
ஜல்லிகளுக்கும்
முன் நவீனத்துவ
கில்லிகளுக்கும்
இடையே
முடிவற்று நீள்கிறது
முன்னிருக்கும்
நிழல்
மண்டை
காயவைக்கும்
வெயில் மழையில்
விரைந்து வெளிப்படுகிறது
பறவையின் சிறகடிப்பு
எல்லாவற்றுக்கும்
மவுன சாட்சியாய்
ஒரே ஒரு சூரியன்

9 comments:

Unknown said...

ஆகா என்னா கவுஜ

Unknown said...

ஹிஹி மேல போட்டது கண்டிப்பா பின்னூட்ட கயமைதான்

ALIF AHAMED said...

good work !!!!!

கோபிநாத் said...

\\
மகேந்திரன்.பெ said...
ஆகா என்னா கவுஜ\\

அருமையான பின்னூட்டம் மிகி ;-)

ரவி said...

போட்டி வைக்குறது சிந்தாநதியா சந்திப்பா ?

Osai Chella said...

kalakkal oli ooviyam.. oli kavithai!

கப்பி | Kappi said...

கலக்கலா இருக்கு!!

Unknown said...

//போட்டி வைக்குறது சிந்தாநதியா சந்திப்பா ? //

யப்பா கொரியா குசும்பா அது படத்தோட தலைப்புய்யா

aathirai said...

reflection nalla irukku