ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்


உச்சமென்னும் நிலைக்கு
பணியும் அடிநிலையொன்றை
ஆளும் நிலவிடமும்,உச்சம்
தன் பிரம்மாண்டத்தில்

திளைத்தஅதன் வாலினைப் பற்றி
துணைக்கழைத்த நம்
இலக்கிய ஆர்வம்
எத்தனையாவது முறையோ
தெறிக்கும்படி ஒன்றுக்கிருந்து

புன்முறுவலோடு ஓடிப்போனான்
நிறமழியும் சொற்களின்
வசீகரம் தவிர்த்துஉள்ளிருந்து
எழுகிறதுநாத அதிர்வாய்..
இறுகத்தொடங்குகிறது

புதிதாய் ஒரு முடிச்சு
புதிரொன்றின் முடிச்சை
கட்டவிழ்க்கும்
கணத்தில்மூங்கில்
மரத்தில் துயில் கொள்ளும்

ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்
Q கட்டி வாழ்துவது: பிபாசா பாசு, அசின், பாவ்னா, நயன் தாரா, மற்றும் xxx (அது மட்டும் ரகசியம்)

6 comments:

said...

Idhukku Nera Poi avarai adichitte vanthirukkalam.

:)

said...

Kusumba,

Super Kavujai!

Namma Kolvai veri kavithai Blogukke neethan perumai!

said...

Many More Happy Returns Of The Day Jollu Paandi!

said...

00000 000000
00000000000000000
0000000000000000
000000000000
00000000
0000
00

ஹாப்பி பொறந்த நாளு

said...

ஆமாம் எந்த ஜொள்ளு பாண்டியை சொல்லுறீங்க???

அவரோட பிறந்த நாள் மார்ச் 14'ம் தேதி....

said...

ஆஹா என்னா இது????? யாருங்கணா நீங்கள்ளாம்?? :)))))))))) நமக்கு பொறந்த நாளு எல்லாம் இல்லியே !!! ராமு என் சிங்கமே அண்ணன் சிபியின் உள்குத்து இருக்குமென பேட்டையிலிருந்து தகவல்கள் கசிகின்றன !! :))))