என்ன கொலைவெறி?


கூடையில் காலையில்

பல்லைத் துலக்கியபடி

காலை வேளை


விழித்துக் கிடக்கும்

புல்வெளிப் பணி

வென்சாமரம் வீசும்

தோழிகளோடு

ஆற்றுக்குப் போக

அவசரப் படும் மனசு.


கிழித்த காயம்

குருட்டு பார்வை

சிந்து ரத்தத் துளிகள்

என்ன்வென்றே பிரியாமல்

எழுதுதித் தள்ளுகிறேன்


கொலைவெறிக் கவுஜர்

ஆகும் எண்ணத்தோடே


தொவச்சி காயவச்சது மகேந்திரன்,பெ0 comments: