அபி அப்பாவின் கொலைவெறிக் கவுஜை


தொலைவினில் தெரியும்

தொலைந்ததாய் நினைத்த

நிம்மதி

தேடி அலைந்த படியே தினம்

கூடா பழக்கத்தால் கூடாமல்

போகுமோ?

என்றெண்ணியபடியே

மதுக்கோப்பை மண்ணில் புரள

மனக் கோட்டையின்

கதவுகளை,

நட்புக்குழு உலக்கை கொண்டு

உடைத்து உள்ளே வந்து

நடு மண்டையில்

நச்சென்று குட்டியதால்;

நாடகத்தின் நாயகன்

முகத்தில் திடீரென

பச்சை பல்பு!

என் கால்சராயில் கிடைத்தது

தொலைந்த நிம்மதி.


திட்டம் போட்டு தாக்கியவர்கள் அபி அப்பா& மகேந்திரன்.பெ

22 comments:

said...

ஆத்தா நானும் பாஸாயிட்டேன்!!!

said...

போட்டோவும் சூப்பர் மகி!

குடிகாரன் said...

சும்மா போங்கய்யா வெள்று!

ஜெயலலிதா said...

சசி! இவனுங்க திருந்திட்டா நம்ம டாஸ்மாக் என்ன ஆவும்!

said...

அண்ணா... நீங்க பெயில்.. கவுஜ நன்னா புரியுது எனக்கு!!


:))

ரெட்லேபில் said...

ஒன்னியும் ஆவாது! அவங்க எங்க சரக்கு தான் சாப்பிடுவாய்ங்க!!

ஒரிஜினல் காயத்ரி said...

எங்க அண்ணன் ரெண்டுபேரும் பாஸ்!

said...

பாவிகளா!! எத்தினி நாளா நடக்குது இந்த கொடுமை? என்னைய ஏன்ப்பா கோர்த்து விட்ருக்கீங்க.. நானு பாவம்.. :(

கிரீன் லேபிள் said...

குப்பதொட்டி ஓரமா வந்து எங்களையும் வாங்கி உட்டுப்பானுங்க!

ஹனிகென் said...

போறானே பொண்ணுத்தாயி பொல பொலவென்னு கண்ணீர் விட்டு...

ஃபோஸ்டர் said...

போனா போறானுங்க விட்டு தள்ளு!

said...

குட்டியது யார், குட்டு வாங்கியது யார்.

நெப்போலியன் said...

தம்பிகளா! கொஞ்சம் நில்லுங்க....

said...

//ஆத்தா நானும் பாஸாயிட்டேன்!!!//

பாஸ் ஆனதுக்கு ட்ரீட் உண்டா?

நடிகர் நெப்போலியன் said...

எஸ்.வி. சேகர் ஒழிக!

பேக்பைப்பர் said...

கோல்டன் மூமெண்ட்ஸ் மெக்டவல் மூமெண்ட்ஸ் ,,,,

சீர்ஸ்

said...

காயத்ரி said...

பாவிகளா!! எத்தினி நாளா நடக்குது இந்த கொடுமை? என்னைய ஏன்ப்பா கோர்த்து விட்ருக்கீங்க.. நானு பாவம்..

எங்க இதயும் ஒரு கவிதையா சொல்லுங்க பார்ப்போம்...

அப்படி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கதான் எங்க மகளீர் அணி தலைவி

said...

தம்பி said... "பாஸ் ஆனதுக்கு ட்ரீட் உண்டா? "

பாலும் ஒரு வாழை பழமும் தான் ட்ரீட் ஓக்கேவா தம்பி...

பால் குடிச்சா டோனி மாதிரி வரலாம்

நடத்துறவன் said...

//பாவிகளா!! எத்தினி நாளா நடக்குது இந்த கொடுமை? என்னைய ஏன்ப்பா கோர்த்து விட்ருக்கீங்க.. நானு பாவம்.. //

ரொம்ப நாளாவே நடக்குது

வரப்போறவன் said...

//ஆத்தா நானும் பாஸாயிட்டேன்!!! //


அதுக்காக வர வெள்ளிக்கிழமை எதும் கேக்கப் படாது வேடிக்க மட்டும்தான் ஆமா

ராயல் சேலஞ் said...

சஞ்சய் ராமசாமியும் ராயல் ராமசாமியும் ஒன்னா?

said...

அபி அப்பா நடத்துங்க சூப்பர் கவுஜை.... note the point கவிதையல்ல இது கவுஜை :P
ரவுசு தங்க முடியல்ல சாமி