மீண்டும்வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!

7 comments:

said...

// திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!//

இத படிச்சுட்டு நானும் தான்!

said...

ஏன் பயணம் செய்யும் போது சண்டை எல்லாம் போடுறீங்க. எங்காவது போய் முட்டிடப்போறாங்க....

said...

valarga....

said...

அழகான கவிஜ, எளிதான நடையில் விளக்கிக்கொள்ளும் வகையிலும் செம்மையுடன் எழுதப்பட்டுள்ளது.....

said...

Superb... the way you presented is really good. the words are carefully selected. keep it up Sibi..

said...

:(

said...

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.