லக்கிலுக்கின் டவுசர் மேலும் கிழியாமல் இருக்க


லக்கி லுக்கின் டவுசர் கிழிந்து போவதால் அதை தடுக்கும் விதமாக முன் நவீனம் எழுதவேண்டும் என்ற கட்டளையை ஏற்று கவுஜையும் அதற்கு தகுந்த "பின் நவீன பிச்சரும்"

முன்நவீனம்

பின்நவீனம்

சங்கு சோத்த கொஞ்சம்

பொங்கு, நெருப்பு

இல்லைன்னா

கங்கு, வலிச்சி பாரு பீடி

எந்த பக்கமாவது போடி

நிக்குதுபாரு ரெட்பயரு,

அது கிட்ட போனாக்க

டெட் வயரு,

லக்குக்கு லுக்கு

உன் பேரு லக்கி லுக்கு

டவுசர் போட்டா

கிழியனும்

இல்லேன்னா அம்மனமா

திரியனும்

உனக்கு ஜாலி ஜம்பர்

காருக்கு வெயிட்டான

பம்பர்.

ரெண்டும் இல்லேன்னா

வண்டி ஆயிப்போகும்

பஞ்சர்


5 comments:

said...

ஆஹா.. பிரமாதம்.. அற்புதம்..

ரொம்ப நன்னா எழுதறேள் போங்கோ!

said...

ஆஹா இப்போ நான் சொறியனுமே ? இந்தா வந்துட்டேன் இருங்கோன்னா

said...

செந்தழல் ரவி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஒரு ம@#ம் புரியல்ல. தயவு செய்து விளக்கவும்

said...

//TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...

செந்தழல் ரவி, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஒரு ம@#ம் புரியல்ல. தயவு செய்து விளக்கவும்
//

யோவ் இதே மாதிரி ரவி போற எடத்துக்கெல்லாம் போயி உளறி வெச்சே, நான் கொலைகாரன் ஆயிடுவேன் ஆமா.... என்னய்யா உங்களுக்குள்ள கும்மி? அதை யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லித் தொலைக்க கூடாதா?

said...

/*யோவ் இதே மாதிரி ரவி போற எடத்துக்கெல்லாம் போயி உளறி வெச்சே, நான் கொலைகாரன் ஆயிடுவேன் ஆமா.... என்னய்யா உங்களுக்குள்ள கும்மி? அதை யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லித் தொலைக்க கூடாதா?
*/
ஓ இதுக்கு பேரு தான் கும்மியா.. நான் கும்மி அடிக்க வரல. நான் கேட்ட கேள்விக்கு ரவி தான் உங்க பதிவ படிக்க சொன்னாறு. "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஒரு புரியல்ல. தயவு செய்து விளக்கவும்" அப்படினு நான் சொன்னென்...அவ்வளவு தான்...இது தான் கும்மினா, அதுக்கு ரவி தான் காரனம் மற்றும் நீங்கள்.. ஏன்னா, மு.க. பத்தி நான் எளுதினது நீங்க ஏன் போடலனு நான் கேட்டதுக்கு ரவி சுத்தி விட்டுடாரு